நான் உன் வசம்தான்

யோசித்துப் பார்த்தால்
நீ ஒரு புதிர்தான் ........
சுவாசித்துப் பார்த்தால்
நீ ஒரு மல்லிகைதான்...
நேசித்துப் பார்த்தால்
நீ ஒரு ரோஜாதான் ........
முள்ளாக குத்துவதை
நீ நிறுத்திவிட்டால்
நான் உன் வசம்தான்....!!!
########## ############