கண்ணீரால்

தினமும்
என்
இதயத்தை
கண்ணீரால் கழுவுகின்றேன்
என் காதலியின்
நினைவுகள்
கறையாய் படிந்திருப்பதால்

எழுதியவர் : மா பிரவீன் (23-Dec-13, 6:41 am)
Tanglish : kanneeraal
பார்வை : 202

மேலே