ஆசை kavipriyan
நான்
நந்தவனமாக மாற
ஆசை..........
அவள்
கூந்தலை அலங்கரிக்க
அல்ல........
என்
தாயின் கல்லறையை
அலங்கரிக்க.............!
நான்
நந்தவனமாக மாற
ஆசை..........
அவள்
கூந்தலை அலங்கரிக்க
அல்ல........
என்
தாயின் கல்லறையை
அலங்கரிக்க.............!