நதியே

நதியே
நான் உன்னில்
விழுந்துவிட்டேன்
இனி அதில் முழ்கி
இறப்பேனே தவிர
ஒரு போதும்
கரையேரமாட்டேன்.....

அவள் நினைவுடன்
"போக்கிரி" ராஜி

எழுதியவர் : போக்கிரி ராஜி (22-Dec-13, 8:28 pm)
பார்வை : 123

மேலே