அவள் வீட்டின் வழியே

அவள்
வீட்டின் வழியே
என் இறுதி ஊர்வலம்
செல்லும் போது
அவள் வாசலில்
நிறைய பூக்களை
தூவி விடுங்கள்
வாசலில் நின்று
பார்க்கும் போது
அவள் பாதங்கள்
வலிக்கப்போகின்றது

எழுதியவர் : போக்கிரி ராஜி (22-Dec-13, 8:23 pm)
சேர்த்தது : தமிழன் ராஜி
Tanglish : aval veetin valiye
பார்வை : 170

மேலே