மனம்
"காயம் பட்டாலும் கலங்காத மனமடி..!
உன் காதல் தொட்டதால் கலங்கிவிட்டது கண்களடி..!
கரமொன்று தருவாயா என் கண்ணீரை துடிப்பதற்கு..! இல்லை காலை வாரி விடுவாயா என்னை கல்லறையில் புதைப்பதற்கு...! லக்ஷ்மணன் மதுரை 9952241154

