கண்ணீரால் பாகம் 3

தூங்காமல்
தூங்கிக்கொண்டு

கண் மூடாமல்
கணவு கண்டு

என் இரவுகளை
கழிக்கிறேன்

என் கண்ணங்களை
நனைத்துக்கொண்டு

எழுதியவர் : மா பிரவீன் (1-Feb-14, 11:35 pm)
சேர்த்தது : மா பிரவீன்
பார்வை : 272

மேலே