கண்ணீரால் பாகம்2

என்னோடு
நீ இருந்த பொழுதுகளில்
என் இதயத்தில்
பதிந்த காட்சிகள்

இப்போது
என் இதயம் தாண்டி
விழித்திரைச் சென்று
மறு ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன
என் கணவுகளில்

அதனால்
தினமும் கண்ணீர் மழைதானடி
என் இரவுகளில்

எழுதியவர் : மா பிரவீன் (18-Jan-14, 6:07 pm)
பார்வை : 245

மேலே