வந்துவிடு

கண்ணே வந்துவிடு
கண்மணியே சேர்ந்துவிடு
உயிரே வந்துவிடு
என் ஆருயிரே என்னுள் கலந்துவிடு
ஏங்குகிறேன் உனது
உன் பழைய அன்பிற்காக
காத்திருக்கிறேன்
உன் புனிதமான காதலிற்காக
நீதானே எந்தன் பொன் வசந்தம்

எழுதியவர் : nasar (20-Jan-14, 1:14 am)
Tanglish : vanthuvidu
பார்வை : 216

மேலே