nasar - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : nasar |
இடம் | : Saudi Arabia |
பிறந்த தேதி | : 30-Jun-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 26 |
I'm nasar from Saudi Arabia
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்...
நண்பர்களே... இன்னொரு கவிதைப் போட்டி நடத்துவோமா ...
இது மூன்று மணி நேரப் போட்டி அல்ல... மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் போட்டி.. இந்தப் போட்டியிலும் கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசம்..
*படம் பார்த்து கவிதை சொல்*லும் போட்டி இது...
நடத்துவோமா நண்பர்களே..
ஆம்..நிச்சயம் செய்வோம்..
இன்னும் இரண்டு நாட்களில் போட்டி பற்றிய முழு விபரங்கள் வெளியிடப்படும் நண்பர்களே....
- கிருத்திகா தாஸ்...
தாயின் அன்பு சிறந்ததா ?
மனைவியின் அன்பு சிறந்ததா ?
தாயின் அன்பு சிறந்ததா ?
மனைவியின் அன்பு சிறந்ததா ?
சண்டையிடுவதே உன் வழக்கம்
சண்டையிடு சண்டையிடு
இறுதியில் நான் இருக்க மாட்டேன்
உன்னுடன் சண்டையிட
அல்லல் படும் போது அரவணைக்க
அன்னை இல்லை
துயரத்தில் உடன் இருக்க
உடன் பிறந்தோர் இல்லை
மகிழ்ச்சியில் மனம் மகிழ
சொந்தங்கள் இல்லை
கண்கலங்கும் போது கண்துடைக்க
காதலி(மனைவி) இல்லை
தனிமையில் தன்னம்பிக்கை கூற
நண்பர்கள் இல்லை
இருந்தும்
கை நிறைய பணம்
இருக்கிறது
அதே சமயம்
மனம் நிறைய
கணமும் இருக்கிறது
இப்படிக்கு
அயல்தேசத்தில் அன்புக்காக
ஏங்கும் அடிமைகளில் ஒருவன்
உங்கள்
நாசர் அலி
கண்ணே வந்துவிடு
கண்மணியே சேர்ந்துவிடு
உயிரே வந்துவிடு
என் ஆருயிரே என்னுள் கலந்துவிடு
ஏங்குகிறேன் உனது
உன் பழைய அன்பிற்காக
காத்திருக்கிறேன்
உன் புனிதமான காதலிற்காக
நீதானே எந்தன் பொன் வசந்தம்
அல்லல் படும் போது அரவணைக்க
அன்னை இல்லை
துயரத்தில் உடன் இருக்க
உடன் பிறந்தோர் இல்லை
மகிழ்ச்சியில் மனம் மகிழ
சொந்தங்கள் இல்லை
கண்கலங்கும் போது கண்துடைக்க
காதலி(மனைவி) இல்லை
தனிமையில் தன்னம்பிக்கை கூற
நண்பர்கள் இல்லை
இருந்தும்
கை நிறைய பணம்
இருக்கிறது
அதே சமயம்
மனம் நிறைய
கணமும் இருக்கிறது
இப்படிக்கு
அயல்தேசத்தில் அன்புக்காக
ஏங்கும் அடிமைகளில் ஒருவன்
உங்கள்
நாசர் அலி
சண்டையிடுவதே உன் வழக்கம்
சண்டையிடு சண்டையிடு
இறுதியில் நான் இருக்க மாட்டேன்
உன்னுடன் சண்டையிட