கலீல் பாகவீ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கலீல் பாகவீ |
இடம் | : பரங்கிப்பேட்டை |
பிறந்த தேதி | : 02-Oct-1975 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 0 |
தாது வருஷப்
பஞ்சங்களை
அசை போட்ட
படி நகர்கிறது
கூவம்...
தன்னுள் சேர்ந்த
தீதுக்களை யாரும்
களைவார்களா
எனக் கேட்கக்
கூடத் திராணி அற்று.
பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டியதில்லை - தமிழக அரசு
சில அரசு / தனியார் பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டும் என பிள்ளைகளை கட்டாயப்படுத்துகிறார்கள் பள்ளி ஆசிரியர்கள / நிர்வாகிகள். இது குறித்து அரசு சொல்வது என்ன? இதுதான் வழிமுறையா? என்று தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை வைத்திருந்தோம்.
அதற்கு, தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குநரிடமிருந்து வந்த பதிலை பொதுமக்கள் முன் வைக்கின்றோம்.
உறுதிமொழியை நம (...)
ஊடகத்தினர் மீது தாக்குதல்: வன்மையாக கண்டிக்கிறேன்!
புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது இந்துத்துவ சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தி, அங்குப் பணிபுரியும் ஊழியர்களையும் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். பெண் செய்தியாளர் ஒருவரையும் தாக்க முயன்றுள்ளனர்.
சகிப்புத்தன்மையற்ற இந்துத்துவவாதிகளின் அராஜகப் போக்கைக் கண்டிக்கிறேன். கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலை முறியடிக்கவும் ஜனநாயக சக்திகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
-பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ,
பொதுச்செயலாளர்,
குவைத் தமிழ் இஸ் (...)
இந்த கால இளம் தம்பதிகள் அம்மா அப்பாவை நன்றாக கவனித்து கொள்கிறார்களா? இல்லையெனில் காரணம் என்ன? ஆம் எனில் எத்தனை சதவிகிதம் அப்படி இருக்கிறார்கள்?
திருமணத்திற்கு பெண் பார்க்கச் செல்பவர்களுக்கு என்ன அறிவுரை கூறுகிறீர்...