ஜெய் வைஷு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெய் வைஷு
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  20-Feb-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Oct-2012
பார்த்தவர்கள்:  349
புள்ளி:  0

என் படைப்புகள்
ஜெய் வைஷு செய்திகள்
ஜெய் வைஷு - எண்ணம் (public)
15-Dec-2017 11:56 am

நகர்ச்சி விதிகள் - Laws of motion
இரண்டாம் நூற்றாண்டில் ரிஷி கானட், தன்னுடைய ‘வைசேஷிக சூத்திரம்’ என்ற நூலில் கீழ்கண்ட சூத்திரங்களை 'பொருளின் நகர்வு சார்ந்த விதிகளை' கூறியுள்ளார். இதை Laws of motion என்ற தலைப்பில் ஐசக் நியூட்டன் அப்படியே தனதாக்கிக் கொண்டதாக மேன்செஸ்டர் பல்கலைக் கழகம் கண்டுபிடித்து அறிவித்துள்ளது. அவர் இவ்விதியை 1687 இல் இலத்தீன் மொழியில் எழுதிய ‘பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா’ என்னும் நூலில் அப்படியே காப்பியடித்து எழுதியுள்ளார். ஆனால் நாமோ இன்றும் சம்ஸ்கிருதமா? தமிழா? என்று காலிசட்டிக்குள் குதிரையைத் தேடுகிறோம்.

ஒரு பொருளின் மீது விசைகள் ஏற்படுத்தும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுவது நியூட்டனின் இயக்க விதிகள் (அ) பொருளின் நகர்ச்சி விதிகள்".

1.முதல் விதி:
"ஒரு பொருளின் மீது விசை செலுத்தாதிருந்தால், அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் ஒரே சீரான விரைவோடு முன்பு சென்று கொண்டிருந்த தன் நிலையிலோதான் தொடர்ந்து இருந்துவரும்".

2.இரண்டாம் விதி:
"ஒரு பொருளின் மீது செயல்படும் விசை அதன் நகர்வு விசையின் சக்தியையும் திசையையும் ஒத்ததாக இருக்கும், பொருளின் நகர்வு வேகம் அதன் எடைக்கு நேர் எதிர்மாறாக இருக்கும்."

3.மூன்றாம் விதி:
"ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு. "

ரிஷிக்கு தோன்றிய கருத்து நியூட்டனுக்கும் தோன்றி இருக்க வாய்ப்புண்டு. ஆனால் அப்படியே அடுத்தடுத்து மூன்று சூத்திரங்களும் உள்ளதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது.

மேலும்

ஜெய் வைஷு - அறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார் என்னும் பொன்மொழியில் கருத்து அளித்துள்ளார்
26-Dec-2016 3:33 pm

அறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார் என்கிறது.

மேலும்

ஆன்மிகம் ஆராய்ந்ததை தற்போது தான், அறிவியல் ஆராய தொடங்குகிறது.. 06-Jul-2017 1:20 pm
ஜெய் வைஷு - எண்ணம் (public)
06-Jul-2017 10:49 am

எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு நாம் திருப்பிவிட முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம் தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.
- சுவாமி விவேகானந்தர்

மேலும்

ஜெய் வைஷு - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2017 4:30 pm

🐝தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து
மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

இனிக்கும் செய்தியல்ல....!

🐝தேனீ...
.............உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.

🐝அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான
மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத்
தெரிந்துகொள்ளலாமா.............?

முதலில்... ஆச்சரியம்.

🐝தக்கனூண்டு
சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச்
சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.

🐝தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச்
போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு

மேலும்

ஆமாம் கவிஞரே! வியக்கவைத்த தேனீக்களின் வாழ்க்கை அபாரம்.! அழியாமல் பாதுகாக்கபட வேண்டும்! வாசித்து கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல! 27-Apr-2017 3:05 am
வாழ்த்திய நல்ல தோழமையே நன்றிகள்பல! 27-Apr-2017 3:02 am
உங்களைபோல்தான் நானும் வியப்படைந்தேன்.! நன்றிகள் அறிஞரே பாராட்டியமைக்கு! 27-Apr-2017 3:01 am
கட்டுரை படித்து கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே! 27-Apr-2017 2:58 am
ஜெய் வைஷு - துளசி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2014 4:36 pm

அட மானிடா, உன் கொள்ளு பாட்டனுக்கும், பாட்டனுக்கும்
பாரதி வார்த்தைகள் புரியலையோ....

அட...தமிழின் எதிர்கால விளை நெல்லே உனக்குமா புரியவில்லை
இங்கே ஜாதியும், மதமும் இல்லையடா..

விஞ்ஞானத்தால் நாம் தூரத்தை நொடியில் நெருங்கி விட்டோம். இருந்தும்
விளக்கமில்லா காரணத்தால் நாம் இன்னும் விலகியே நிற்கிறோம்!!!!!

துணிந்து வா தமிழா, முண்டாசு கட்டிய தமிழன் நம் முன்னால் நிற்கிறான்
உடைத்தெறிவோம் ஏற்றத்தாழ்வுகளை......

மேலும்

உடைத்தெறிவோம் ஏற்றத்தாழ்வுகளை...... 11-Sep-2014 7:27 pm
நன்று. 10-Sep-2014 8:42 pm
நல்ல முயற்சி., 10-Sep-2014 6:36 pm
ஜெய் வைஷு - lambaadi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jul-2014 1:13 pm

கசடாகிக் கவலையுற்ற
முகத்தோடு கலங்கிச்
சலனமற்றுக் கிடக்கிறேன் !

உபயோகமற்றதாய் நீயுணரும்
உனது தினவுகளின்
கழிவுகளையென்னில்
அரவமற்று
விட்டெறிந்து செல்கிறாய் !

உனது வன்செயல்களுக்கான
ஆட்சேபனைகளாக
மிகுந்த பரிச்சயமுள்ள
எனது மேற்பரப்பில்
புறவெளிப் பயன்பாட்டினனைத்து
அசுத்தங்களையும்
என்னில் கழுவிக் கரைத்து
உன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறாய் !

ஆறாகயிருந்தால்
கோடையிலெனது மணலள்ளிச்
சென்றிருப்பாய்
நானோ ஏரியாகிப் போனதால்
கடைசிப் போர்வீரனும்
இரத்தச் சகதியில்
கிடப்பது போல்
கசடுதேங்கிக் கிடக்குமென்
வயிற்றின் வெடிப்புகளில்
மரித்தும் செரிக்காத
பேரழிவு நெகிழிகளை
கொ

மேலும்

நன்றி தோழா 10-Jul-2014 4:57 pm
நன்றி இராஜ் 10-Jul-2014 4:56 pm
கசடுதேங்கிக் கிடக்குமென் வயிற்றின் வெடிப்புகளில் மரித்தும் செரிக்காத பேரழிவு நெகிழிகளை கொண்டு வந்து குவிக்கிறாய் முன்பொருநாள் இவ்வூர் பெருங்கோவிலின் திருச்சிலைக் குளிப்பாட்டக் குட நீர் மொண்டு சென்றிருப்பதறியாது உனது எச்சியினால் என்னில் காரி உமிழ்கிறாய் ! // அருமை நண்பரே , எழுத்தில் தனி நடை, கருத்தில் தனி வழி என கலக்குகிறீர்கள் நண்பரே , வாழ்த்துக்கள் // 09-Jul-2014 6:50 pm
ஹா ஹஹா ..அனுஷா...?? 09-Jul-2014 6:09 pm
ஜெய் வைஷு - கவிஞர் இரா இரவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2014 9:10 am

பணம் ! கவிஞர் இரா .இரவி !

நல்லவனையும் கெட்டவனாக்கும் !
நல்லவர்களே கவனம் !

கெட்டவனை கொடூரனாக்கும்
கெட்டவனே கவனம் !

அளவற்ற ஆசை பிறக்கும் !
அறிவையும் இழக்க வைக்கும் !

நாயிடம் இருந்தாலும் மதிப்பார்கள் !
நாயினும் கேவலமாக மாறுவார்கள் !

முட்டாளுக்கும் மதிப்பைத் தரும் !
மூடனையும் தலைவனாக்கும் !

மனசாட்சி அடகு போகும் !
மனம் மாறி பொய்யனாககும் !

மதிக்காதோரை மதிப்பது இல்லை !
மதிப்போரின் வசதியை உயர்த்தும் !

குறுக்கு வழியில் முடித்து வைக்கும் !
குடும்பத்திலும் குழப்பம் உண்டாக்கும் !

வசதியின் உச்சம் காட்டும் !
பிடிபட்டால் சிறைச்சாலையும் காட்டும் !

அரசாங்கத்தால் அச்சடிக்க

மேலும்

நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 09-Jul-2014 5:59 pm
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 09-Jul-2014 5:59 pm
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 09-Jul-2014 5:59 pm
நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி 09-Jul-2014 5:58 pm
ஜெய் வைஷு - ஈஸ்வரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jun-2014 10:19 pm

--------------------"காதல் கசக்குதய்யா!!"--------------------

கன்னி இதழ் குறிக்கும்
சின்னமாக மாறிவிட்ட
வண்ணரோஜாக்களில்
காணப்படுவதில்லை
நட்ட தோட்டக்காரனின்
ஒட்டிய வயிறு.

அலை கூந்தல்
மழை மேகமென
வருணிக்கும் வரிகளில்லை-
ஒரு துளி நீருக்காய்
உழலுகின்ற
உழவனின் தாகங்கள்.

தெளிநுதல்தான் பிறைநிலவாம்.
தெரியுமா அதில்? -
வடைதட்டு கையோடு
மகன் வரும்
வழிநோக்கி நிற்கும்,
முதியோர் இல்ல சோகங்கள்.

தூதனுப்பும் தென்றல்தனில்
நுகர்ந்ததுண்டோ
குடிசைகளை மட்டும்
குறிவைத்துக் கருக்கும்
சாதிப்பேயின் பிணவாடை.

தேய்நிலா வேளைகளில்,
தேநீர்ச்சாலை குவளைகளுள்
ஆறும் நீரீல் தெரிவதுண்டோ
தேயிலைத

மேலும்

பாரதியார் யோசனை சரிதான் அய்யா.. , அனைத்து உயிரின் மீதும் காதலிங்கே உண்டாயிற் எனக்கும் கவலையில்லை., கசப்புமில்லை. கருத்துக்கு நன்றி அய்யா.. 07-Jul-2014 9:07 am
பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப் பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ? கண்டார்க்கு நகைப் பென்னும் உலக வாழ்க்கை காதலெனும் கதையினுடைக் குழப்ப மன்றோ? உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை உமையவளென் றறியீரோ? உணர்ச்சி கெட்டீர்! பண்டாய்ச்சி ஒளவை: -- “அன்னையும் பிதாவும்” பாரிடை “முன்னறிதெய்வம்” என்றாள் அன்றோ? 46 தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ? தாய்பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ? மனைவியொருத் தியையடிமைப் படுத்தவேண்டித் தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ? தாயைப்போ லேபிள்ளை என்று முன்னோர் வாக்குளதன் றோ? பெண்மை அடிமை யுற்றால் மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ? 47 வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம் வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்; நாட்டினிலே நாடோறும் முயன்றிடுவான் நலிந்து சாவான்; காட்டிலுள்ள பறவைகள்போல் வாழ்வோம் அப்பா; காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை; பாட்டினிலே காதலைநான் பாட வேண்டிப் பரமசிவன் பாதமலர் பணிகின் றேனே. 48 காதலின் புகழ் காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம் கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்; கான முண்டாம்; சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினால் காதல் செய்வீர், உலகத் தீரே! அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்; காதலினால் சாகாம லிருத்தல் கூடும்; கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம். இது பாரதியாரின் யோசனை- நீங்கள் வித்தியாசமாகச் சிந்தித்துள்ளீர்கள் போலும்...நன்று நன்று! 03-Jul-2014 8:15 pm
செமங்க! வேற என்ன சொல்றதுனே தெரியல.. 03-Jul-2014 1:30 pm
எனக்குள்ளும் காதல் கசக்கிறது என்ன வரிகள் அருமையான வார்த்தைகள் நல்ல சிந்தனை ..... 30-Jun-2014 4:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
கலீல் பாகவீ

கலீல் பாகவீ

பரங்கிப்பேட்டை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
kavik kadhalan

kavik kadhalan

thiruppur
ஜித்தன் கிஷோர்

ஜித்தன் கிஷோர்

ராஜபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

Dheva.S

Dheva.S

Dubai
வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்
guruprasad

guruprasad

Coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (15)

guruprasad

guruprasad

Coimbatore
j venkatesh

j venkatesh

bangalore
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே