j venkatesh - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  j venkatesh
இடம்:  bangalore
பிறந்த தேதி :  30-Mar-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jun-2014
பார்த்தவர்கள்:  196
புள்ளி:  34

என்னைப் பற்றி...

நான் எட்ட நினைக்கும் இலக்கை நோக்கி பொறுப்பாக அடியடுத்து வைத்து கொண்டிருக்கும் சராசரி குடிமகன்

என் படைப்புகள்
j venkatesh செய்திகள்
j venkatesh - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Oct-2015 1:15 am

ஒருவர்;இங்கே சிறுநீர் கழித்தால் போலீஸ் பிடிசிட்டு போயிருவாங்க !!!!!!!
மற்றவர் ; போலீஸ் ஸ்டேஷன் ல அவ்ளோ தண்ணி பஞ்சமா ????

மேலும்

j venkatesh - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2015 4:18 pm

வெண்மதியை மிஞ்சும் இவள் முகம்
வெண்பஞ்சை மிஞ்சும் இவள் மனம்
தேனின் பிறப்பிடம் இவள் மொழி
தேவதை இவள் எங்கள் கனிமொழி .

சிரிக்கும் பட்டாம்பூச்சி இவள்
தெய்வம் தந்த செல்வமிவள்
எட்டி நடக்கும் புது மலர்
பூமியில் வாழும் நட்சத்திரம் .

கன்னக்குழிகள் கூட கதை பேசும்
கண்சிமிட்டி இவள் சிரிக்கையிலே
மென் விரல்கள் கூட நடனமிடும்
கைவீசி இவள் நடக்கையிலே .

தனிமை இவளுக்கு பிடிக்காது
தங்க நகையும் கூட பிடிக்காது
மஞ்சள் வெயில் தினம் ரசிப்பாள்
காரணம்
அவளை போல் அது அழகு என்பாள் .

கடவுள் கண்ணை குத்தும் என்பாள்
கண்ணடித்தே களவு செய்வாள்
கோபமும் குறும்பும்l சோதரர்கள்
கொஞ்சலும் கெஞ்சல

மேலும்

நன்றி நன்றிகள் நட்பே . 30-Oct-2015 9:05 am
மிக்க சிறப்பு மிஸ் கயல்விழி 28-Oct-2015 12:30 am
நிச்சயம் அக்காச்சி .நன்றி நன்றிகள் மா 22-Oct-2015 7:10 pm
நன்றி நன்றிகள் சர்பான் . 22-Oct-2015 7:08 pm
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 11 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
j venkatesh - j venkatesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jul-2014 12:48 am

படிப்பில் தோற்ற என்னை
எல்லோரும் திட்டிய போது
ஆறுதல்படுத்தி படிப்பை திட்டியவள்
அம்மா!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்

நன்றி 12-Jul-2014 12:07 am
அம்மா வின் அன்புக்கு அளவே இல்லை 11-Jul-2014 1:30 am
j venkatesh - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2014 12:48 am

படிப்பில் தோற்ற என்னை
எல்லோரும் திட்டிய போது
ஆறுதல்படுத்தி படிப்பை திட்டியவள்
அம்மா!!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்

நன்றி 12-Jul-2014 12:07 am
அம்மா வின் அன்புக்கு அளவே இல்லை 11-Jul-2014 1:30 am
j venkatesh - Thanga Arockiadossan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jul-2014 5:52 am

அவள் அப்படித்தான்
------------------------------

நாட்பத்தைந்து வயதான சென்னை மேன்ஷனில் ஒண்டிக் கட்டியாக வாழ்ந்துக் கொண்டிருந்த அவனுக்கும் கிராமத்தில் இருந்த முப்பைத்தைந்து வயதான அவளுக்கும் திருமண மாகி ஒரு வாரம் ஆகி விட்டது . இதுவரை இருவருக்கும் ஒரு புரிதலோ தொடுதலோ இல்லை . அதைப் பற்றி இருவரும் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்வதும் இல்லை.

சென்னை வாழ்க்கை அவளுக்கு ஒரு புதிராக இருந்தாலும் அதைப் பற்றி அவள் அவனிடம் ஒன்றும் பேசுவதில்லை.
இருண்டு கோள்கள் ஒரு அண்டத்தில் ஒன்றாக சுற்றுவதுபோல் இந்த ஒரு வார வாழ்கையை வாழ்ந்துக் கொண்டிருந்தனர்.

அலுவலக நண்பர்கள் அவனை அதைப் பற்றி

மேலும்

நன்றி நண்பரே 11-Jul-2014 10:13 am
உங்கள் சிந்தனை அருமை 11-Jul-2014 12:21 am
வருகைக்கு நன்றி! இந்தக் கதை போட்டிக்கு அனுப்பப் பட்டது ...! தங்களின் மேலான கருத்துக்கு நன்றி ...! 10-Jul-2014 4:48 am
அவனின் மனவேதனையை தாங்கள் வரிகளால் சொல்லாமல் இருப்பதே வலியின் கொடூரத்தை தெளிவாய் விளக்குகிறது. நல்ல பதிவு! 09-Jul-2014 8:01 am
j venkatesh - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2014 1:16 am

தீயினார் சுட்டபின் புகையாகும் நமக்கு
பகையாமே விட்டு விடு

நீரின்றி அமையாது உலகெனின் நிலத்தடிநீர்
அமையாது அதை தடுக்கா விடில்

மாசு பெரும்கடல் நீந்துவர் நீந்தார்
பிளாஸ்டிக் அடிசேரு பவர்

பொருள்சேரா பெரும்வினையும் சேரா பிளாஸ்டிக்
வினை அறிந்தார் மாட்டு

மேலும்

சிந்திக்க வைக்கும் குறள் (குரல்) 19-Jul-2014 6:13 pm
நல்ல முயற்சி இரண்டு அடிகளில் நல்ல கருத்து 14-Jul-2014 10:04 pm
நன்று.....புது குரள் 09-Jul-2014 11:34 am
நல்ல முயற்சி வெங்கடேஷ் . வாழ்த்துக்கள் 09-Jul-2014 8:29 am
j venkatesh - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2014 12:47 am

ஒருவர் : விஷம் சாப்ட்ட பெண்ணை தொட்டு தூக்கி வாந்தி எடுக்க வச்சு காப்பாத்தினது தப்ப போச்சு !!!

மற்றவர்:ஏன் என்ன ஆச்சு?

முதலாமவர் :அவ வாந்தி எடுக்கறதுக்கு நான் தான் காரணம் னு எல்லோரும் சொல்றாங்க ..

மேலும்

அப்படியா, எனக்கு என்னமோ அவ வாய் தான் காரணம்னு சொல்லுவேன் 08-Jul-2014 8:05 pm
ஹ ஹ ஹ பார்த்து நண்பரே வாந்திக்கு காரணமானால் பறவை இல்லை, வதந்திக்கு காரணமாகிவிட போகிறீர் ! 05-Jul-2014 7:54 am
இதானப்பா காலம் .... 05-Jul-2014 6:46 am
ஹி, ஹி, ஹி. 05-Jul-2014 6:22 am
j venkatesh - j venkatesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2014 12:32 am

இளைஞனே ....
உன் முடியாமை எனும் முகவரிக்கு வரும்,
தோல்வி கடிதங்களை திருப்பி அனுப்ப,
கடின உழைப்பு எனும் அஞ்சலகம் செல் .
முயற்சியினை முகவரியாக கொண்டவர்தானே,.
வெற்றி எனும் கடிதத்தை வாசிக்க முடியும் .............!

மேலும்

ஹாய் நண்பர்களே 09-Sep-2015 9:02 pm
ஏன் இந்த கொலைவெறி... 17-Jun-2014 1:38 pm
மன்னிக்கவும் ,அம்மையீர் யன்று அழைக்கலாமா ? 17-Jun-2014 1:35 pm
அம்மாவா? 17-Jun-2014 7:23 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

இவர் பின்தொடர்பவர்கள் (22)

இவரை பின்தொடர்பவர்கள் (22)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
மேலே