தன்னம்பிக்கை

இளைஞனே ....
உன் முடியாமை எனும் முகவரிக்கு வரும்,
தோல்வி கடிதங்களை திருப்பி அனுப்ப,
கடின உழைப்பு எனும் அஞ்சலகம் செல் .
முயற்சியினை முகவரியாக கொண்டவர்தானே,.
வெற்றி எனும் கடிதத்தை வாசிக்க முடியும் .............!

எழுதியவர் : ஜெ.வெங்கட் (15-Jun-14, 12:32 am)
Tanglish : thannambikkai
பார்வை : 105

மேலே