வாந்தி

ஒருவர் : விஷம் சாப்ட்ட பெண்ணை தொட்டு தூக்கி வாந்தி எடுக்க வச்சு காப்பாத்தினது தப்ப போச்சு !!!

மற்றவர்:ஏன் என்ன ஆச்சு?

முதலாமவர் :அவ வாந்தி எடுக்கறதுக்கு நான் தான் காரணம் னு எல்லோரும் சொல்றாங்க ..

எழுதியவர் : (5-Jul-14, 12:47 am)
Tanglish : vaandi
பார்வை : 195

மேலே