துளசி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : துளசி |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 06-Sep-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 1032 |
புள்ளி | : 21 |
தமிழ் விரும்பி ..
நடைபாதை நகரம்( நரகம்)
கிழிந்த சட்டையும் அவனை அடையாள படுத்தியது
அவன் இந்த நகர வாழ்க்கையின்
நடைபாதை மனிதன் என்பதை..
காட்சி பொருளாக்கப்பட்ட உணவு கடைகளை
வெரித்து பார்த்த படி அவனின்
அருந்த செருப்புகள் நகர மறுத்தன...
தினமும் பசியுடன் தோற்றும்
இன்றும் அவன் கேட்க தொடங்கி விட்டான்
ஐயா...
இந்த புத்தகம் பத்து ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று.
நண்பர்கள் தினம் என்னும்போது உங்களுக்கு எந்த நண்பர் நினைவில் வருகின்றனர் .... எதனால் ...?
பேருந்து நிலைய அமரும் இடத்தில் ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கிறார்.. காவல்துறையினர் பேருந்து நிலையத்தை கண்காணித்து சுற்றி வருகிறார்கள்..
காவல்துறை அதிகாரி 1 : என்னமோ தூங்குறான்.. ம்ம் . நம்ம பொழப்பு தான் ராக்கோழி கணக்கா இருக்கு.. அவனை தட்டி வேற எழுப்பனும்..
(அருகில் சென்று அழைத்தும் பயனில்லை )
காவல்துறை அதிகாரி 2 : குடித்து தூங்குறான் நு நினைக்குறேன்..
காவல்துறை அதிகாரி 1 : அடி கொடுத்தா தான் சரி வரும்..
(லத்தியால் இரண்டு அடி விழ, மெதுவாய் கண் திறந்து பார்க்கிறான்)
குடிமகன் : என் வீடு வாசல் ல நான் படுத்து இருக்கேன்.. என்னையை ஏன்டா அடிக்குற.. யாருடா நீ..
காவல்துறை அதிகாரி 1 : போலீஸ் டா..
ராணுவ வீரர்கள் மரணத்திற்கு அஞ்சலி செய்து தங்கள் நாட்டு பற்றை காட்டும் இந்த அரசியல் தலைகள் - ஏன் அவர்களுது குண்டு துளைக்காத கவசம் இல்லை என்ற கேள்வி கேட்ட்கவில்லை...
தொழில்நுட்ப புரட்சிக்கு தயார் நிலையில் இந்தியா: மோடியை வரவேற்று சுந்தர் பிச்சை புகழாரம்
"இதுவரை திறமைகளை ஏற்றுமதி செய்துவந்த இந்தியா தற்போது ஒரு தொழில்நுட்ப புரட்சிக்கு தயாரகிவிட்டது" என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை புகழ்ந்துள்ளார்.
மேலும் படிக்க
படைப்புகளை திருடும் நபர்கள் மீது DMCA , அல்லது Indian Copyright Law பயன்படுதலாம். DMCA முறைப்படி தனியாக copyright என்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியன் copyright law வின் படி அது முக்கியம். உருவாகுபவர்க்கே அது சொந்தம். முதலில் உருவாக்கியவர் என்று நிரூபித்தால் போதும். எழுத்துவில் நீங்கள் சமர்ப்பித்த தேதியே போதுமானது.
இதை பற்றிய விரிவான வழிமுறையை எழுத்து குழும நண்பரில் ஒருவர் விரைவில் வெளியிடுவார். எழுத்து தளத்தில் இருந்தே உரிமை கோரும் முறையை அறிமுகம் செய்ய வழிவகை செய்வோம்.
அரசு பதவியில் இருக்கும் அதிகாரிகள் மக்களை மிகவும் அலட்சியப்படுத்துகிறார்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பி டி ஒ அலுவலகத்தில் நான் திருமண உதவிதொகைக்காக பதிவுசெய்தேன் பின் அதில் நான் கொடுத்த மதிப்பெண் (ம) மாற்றுச்சன்றிதலை சரிபார்க்கவும் மற்றும் தேவையானதை சான்றிதல்களை பெருவதர்க்ககவும் எனது வீட்டிற்கு வந்தார்கள் . வந்தவர்கள் ரூபாய் . 500 வாங்கிக்கொண்டு அனைத்தும் சரியாக உள்ளது மதிப்பெண் (ம ) மாற்றுச்சன்றிதலில் attested வாங்கிக்கொண்டு வந்து நாளை பி டி ஒ ஆபீஸ் சில் வந்து கொடு மற்றும் 2000 பணத்துடன் என்றார்கள் நான் மறுநாள் சென்றேன் சான்றிதல்களை கொடுத்தேன் என்னால்
facebook status ..!