எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படைப்புகளை திருடும் நபர்கள் மீது DMCA , அல்லது...

படைப்புகளை திருடும் நபர்கள் மீது DMCA , அல்லது Indian Copyright Law பயன்படுதலாம். DMCA முறைப்படி தனியாக copyright என்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியன் copyright law வின் படி அது முக்கியம். உருவாகுபவர்க்கே அது சொந்தம். முதலில் உருவாக்கியவர் என்று நிரூபித்தால் போதும். எழுத்துவில் நீங்கள் சமர்ப்பித்த தேதியே போதுமானது.

இதை பற்றிய விரிவான வழிமுறையை எழுத்து குழும நண்பரில் ஒருவர் விரைவில் வெளியிடுவார். எழுத்து தளத்தில் இருந்தே உரிமை கோரும் முறையை அறிமுகம் செய்ய வழிவகை செய்வோம்.

பதிவு : Rajesh Kumar
நாள் : 20-Nov-14, 7:49 am

மேலே