எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதை திருடர்களுக்கு நான் அனுப்பிய மின் அஞ்சல் கருத்து...

கவிதை திருடர்களுக்கு நான் அனுப்பிய மின் அஞ்சல் கருத்து :


நண்பரே.! உங்களின் கவிதை ஆர்வம் எனக்கு புல்லரிக்க வைக்கிறது. நல்ல ரசனைக்காரர் தான் நீங்கள். ஆனால் ஏன் இவ்வளவு கேவலமான புத்தியில் இருக்கிறீர்கள் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. அடுத்தவர் எழுதிய படைப்பை உங்கள் பக்கத்தில் பதிவு செய்யும் போது அந்தந்த படைப்பாளிக்கு நன்றி சொல்லவேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் தெரியாமல் எப்படிதான் வளர்ந்தீர்களோ ? உங்களுக்கு என்று மூளை, இருதயம் இருக்கிறதுதானே.. ? இல்லை அதுவும் திருடப்பட்டதா.. ? ஒரு நல்ல பிறவியாக இருந்தால் நீங்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்டு இந்த பக்கத்தை/ திருடபட்ட கவிதையை நீக்கவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். இல்லை எனில் என்னிடமிருந்து மிக காட்டமான கருத்துக்களையும் எதிர் விளைவுகளையும் சந்திக்க காத்திருங்கள்.

நாள் : 20-Nov-14, 7:43 am

மேலே