எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில்...

பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டியதில்லை - தமிழக அரசு

சில அரசு / தனியார் பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டும் என பிள்ளைகளை கட்டாயப்படுத்துகிறார்கள் பள்ளி ஆசிரியர்கள / நிர்வாகிகள். இது குறித்து அரசு சொல்வது என்ன? இதுதான் வழிமுறையா? என்று தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை வைத்திருந்தோம்.

அதற்கு, தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குநரிடமிருந்து வந்த பதிலை பொதுமக்கள் முன் வைக்கின்றோம்.

உறுதிமொழியை நமது பிள்ளைகள் செயல்படுத்தாதவாறு தடுக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை என்பதை உணர்ந்து இந்தச் செய்தியை தமிழகம் முழுவதுமுள்ள பள்ளிகளுக்கும், அனைத்து பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டுகின்றோம்.

நாள் : 12-Mar-15, 9:18 pm

மேலே