எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாது வருஷப் பஞ்சங்களை அசை போட்ட படி நகர்கிறது...

தாது வருஷப்
பஞ்சங்களை
அசை போட்ட
படி நகர்கிறது
கூவம்...
தன்னுள் சேர்ந்த
தீதுக்களை யாரும்
களைவார்களா
எனக் கேட்கக்
கூடத் திராணி அற்று.

பதிவு : சிவநாதன்
நாள் : 3-Sep-14, 10:18 pm

மேலே