கடந்த 29-08-2014-இல் மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற ஸ்ரீ...
கடந்த 29-08-2014-இல் மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவில் நமது சிறு கதை எழுத்தாளரும் கவிஞருமான
திருவாளர் பொள்ளாச்சி அபி அவர்கள்
மூன்றாவது பரிசினைப் பெறும் காட்சியைக் காணுகின்றீர்கள். இவ்விழாவிற்கு திருமதி சியாமளா ராஜசேகர் அவர்களும், திருமது சொ.சாந்தி அவர்களும் வந்திருந்து அவரை நேரில் வாழ்த்தினர்.
இதனிலும் மேலான பரிசுகள் பல அவர் பெறுவதற்கு நாம் அவரை வாழ்த்துவோம்.