படித்ததில் பிடித்தது:: பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி ....
படித்ததில் பிடித்தது::
பெண்ணிற்கும் உண்டு காதல்
தோல்வி . . .
ஆனாலும் ,
இவள் ஆறுதல்
தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில
்லை மாப்ள-மச்சான்
நண்பர்களிடத்தில் . . . !
இவள்
சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள்
பாடி . . . !
இவள்
பழி சுமத்தியதில்லை ஒட்டுமொத்த
ஆண்கள் வர்க்கமே மோசமென்று . . . !
இவள் கவனிக்கத்
தவறியதில்லை கேட்கக் கூசும்
விமர்சனங்களை . . . !
இவளுக்கு தெரிந்தது,
முடிந்தது, அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும்
“தலையணை நனைத்தலும்
யாருக்கும் தெரியாமல்
தன்னை வருத்துவது''
மட்டுமே . . . ! ! !
சில பெண்களின் காதலையும்
மதிப்போம்..