Mca Fareed - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Mca Fareed |
இடம் | : iஇலங்கை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 257 |
புள்ளி | : 32 |
பிரிவு
விமான நிலையத்தின் வாகணத்தரிப்பிடத்தின் ஒரு ஓரமாய் நின்றுகொண்டிருக்கிறேன்,வாகணத்துள் எனது மகள்,மருமகன்,பேரப்பிள்ளைகள் இருக்கின்றார்கள்.இன்னும் ஒரு மணித்தியாலத்தால் அவர்கள் விமானத்திற்குள் இருந்தேயாகவேண்டும்,வருடத்தின் இருமுறை நடைபெறும் தற்காலிக பிரிவுதான் இருந்தும் மனம் ஏற்றுக்கொள்வதாக இல்லை,
வியர்வை என்று பொய்சொல்லிக்கொண்டு கைக்குட்டையை நனைத்துகொள்கின்றேன்,
ஊரில் இருந்து அதிகாலை புறப்படும்போதே அழக்கூடாது என்று எனது மூத்தபேரனிடம் சொல்லியிருந்தாலும் சிலவேளைகளில் நானே சிறுபிள்ளையாகிவிடுவேனோ என்பதுபோல் ஒரு நிலைக்குள் தள்ளப்பட்டுக்கொள்கிறேன்,
அவன்… பேரன் ஓமானில் ஆண்டு இரண்டில் படித்துக்க
ஒற்றையடிப் பாதையிலே
ஓரக்கண்ணால் பார்த்தவளே
ஒத்துவராதென்றிருந்தால்
நான்
ஒதுங்கியே போய்யிருப்பேண்டி
****
காலையில எனப்பார்க்க
காலகடுக்க நிப்பாயடி
மாலையில ஒனப்பார்க்க
நான்
மதிகெட்டுப்போன்னடி
*****
ஒருநாளா இருநாளா
ஒவ்வொருநாளுமடி
ஒன்ஓரக்கண்பார்வைக்காய்
ஓயாமல் அலைந்தேனடி
****
அத்தனையும் மறந்தாயடி
அத்தான் என்ற்வளே
அத்தனையும் மறந்தாயடி
ஒற்றையடிப் பாதையிலே
ஓரக்கண்ணால் பார்த்தவளே
ஒத்துவராதென்றிருந்தால்
நான்
ஒதுங்கியே போய்யிருப்பேண்டி
****
காலையில எனப்பார்க்க
காலகடுக்க நிப்பாயடி
மாலையில ஒனப்பார்க்க
நான்
மதிகெட்டுப்போன்னடி
*****
ஒருநாளா இருநாளா
ஒவ்வொருநாளுமடி
ஒன்ஓரக்கண்பார்வைக்காய்
ஓயாமல் அலைந்தேனடி
****
அத்தனையும் மறந்தாயடி
அத்தான் என்ற்வளே
அத்தனையும் மறந்தாயடி
ஒற்றையடிப் பாதையிலே
ஓரக்கண்ணால் பார்த்தவளே
ஒத்துவராதென்றிருந்தால்
நான்
ஒதுங்கியே போய்யிருப்பேண்டி
****
காலையில எனப்பார்க்க
காலகடுக்க நிப்பாயடி
மாலையில ஒனப்பார்க்க
நான்
மதிகெட்டுப்போன்னடி
*****
ஒருநாளா இருநாளா
ஒவ்வொருநாளுமடி
ஒன்ஓரக்கண்பார்வைக்காய்
ஓயாமல் அலைந்தேனடி
****
அத்தனையும் மறந்தாயடி
அத்தான் என்ற்வளே
அத்தனையும் மறந்தாயடி
ஏனிந்தகோபமோ
ஏமாற்றலாகுமோ
நான்சொன்னதென்னவோ
நடித்திடலாகுமோ//
*
நேற்றுமுளைத்த றோஜாகூட
பூத்துக்குலுங்குது..
காத்துசெல்லும்திசைகளெல்லாம்
வாசமடிக்கிது….
தூதுசெல்லமாடப்புறா
அழைக்கவேண்டுமா
மாதுநீ சொல்லிவிடு
மனதிலே நேசம்கொடு
*ஏனிந்த…
*நீ சென்றபாதையெல்லாம்
உறங்கிக்கிடக்கிது.//
என் கள்ளமில்லா இதயம்
ஏங்கித்தவிக்கிது
உன்பாதம் ஏந்தான்
வ்ழிமறந்ததோ
பாவைஉன்நெஞ்சினிலே
பாசம் இல்லையோ..... ஏனிந்த.....
சொல்லிவிட்டுப்போன பகல்
சொல்லாமல்போன இரவு
கல்லாய்ப்போன மனசு
சொல்லமறந்த உறவு
என்ன வாழ்கை
....
அர்த்தமில்லாமல் விட்ட மூச்சு
ஒரு..ஏக்கத்தின் வெளிப்பாடோ
உண்மையாகவும் இருக்கலாம்
மூச்சுகள் கவனம்
அடுத்தவரை
சூடேற்றாமல் இருக்கட்டும்
...
காற்றுத்தான் புயலாகும்
காற்றுகள்..
தென்றலாகவே இருந்திட்டுப்போகட்டும்
வாழ்ந்துவிட்டுபோவோம்
புயல்கள்
கடலுக்குள்ளேயே சுழலட்டும்
மூச்சுகள்...பெருமூச்சாய் இல்லாமல்..
கரிசல் மண்ணில் ஒரு காவியம் 18
அத்தியாயம் 18
“ஏண்டா வேல வெட்டிக்குப் போக வேண்டாமா?பள்ளிக்கூடம் போற நேரத்துல அங்க என்ன பண்ணுற”தாயாரின் அவசரம் அவளுக்கு.
“இல்லம்மா ..அது வந்து......இதோ வந்துட்டேங் அம்மா.......நாங் கெளம்பிட்டேங்ம்மா” ஓடி வருகிறான் ராஜா.
“என்னடா கெளம்பிட்ட சாப்புட வேண்டாமா வா சட்டுப்புட்டுன்னு சாப்புட்டுட்டு நீ கெளம்புனாத்தான நாங் ஏங் வேலயப்பாத்து போகமுடியும்.வா சாப்புடு”அவசரமாக அழைத்த தாய் அவனுக்காக சாப்பாடு எடுத்து வைக்கிறாள்.ராஜா வேக வேகமாக சாப்புடுகிறான்.
“ஏண்டா இப்படி அவக்குத் தொவக்குன்னு அவசரமா அள்ளிப்போடுற விக்கிக்கிடப் போவுது,தண்ணியக்குடி”என மகன் சாப்பிடுவதை பார்
குட் கஷ்டமர்
சூரியன் உதயமாகி உடலுக்கு மென் சூட்டை தினிக்கும் ஒரு காலைப்பொழுது சிலர் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கக் கூடும்,சிலர் சூரிய உதயத்தைக்கண்டு தொழுகின்ற இஷ்றாக் தொழுகையில் ஈட்பட்டைருக்கக்கூடும்.
நான்..வேண்டப்பட்ட ஒரு நண்பனின் மகனைப்பார்ப்பதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருக்கிறேன்.
“இன்று லீவு போல”
”ஏன் சைக்கிளில் செல்கிறீர்கள்..”
“மோட்டார் சைக்கிளுக்கு ஏதாவது பழுதா..”
இப்படியான கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்லவேண்டியவனாக சென்று கொண்டிருக்கிறேன்,கேள்விக்குரியவர்கள் எனக்கு நன்கு அறிமுகமான ஊரார்கள் என்று சொல்வதைவிட நான் கடைமையாற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் என்று சொல்வதே மிக