Mca Fareed- கருத்துகள்

இன்று19/11/13ல் விதியின் பாதையில்,என்ற சிறுகதை அனுப்பினேன் அது கவிதை பக்கத்தில் பிரசுரமாகியது உடன் அதை நீக்கிவிட்டேன் மீண்டும் கதை பக்கத்தில் சேர்த்தால் ஏற்கன்வே சேர்த்தாகிவிட்டது என தகவல் வருகிறது,ஆனால் அது என் படைப்பின்கீழ் கவிதைப்பக்கத்தில்தான் இருக்கிறது திறந்துபார்க்கவும் முடியவில்லை,என்ன் செய்யலாம்

தற்போது தேர்தல் வந்தால் எத்தனைபேர் குத்திவெட்டி,போதாமைக்குசுட்டுக்கொண்டும் கொலைசெய்யப்படுகின்றார்கள்,அப்படிஎன்றால் யுத்தக்களம் என்றுசொன்னதில் தப்பு இல்லை என நினைக்கிறேன்.துகில் உரியும் அரங்கேற்றம் என நான்சொல்லவந்தது,அவர்களின் மோசமான,பாலியல்ரீதியான,உண்மையாகவுமிருக்கலாம்,பொய்யாகவும் இருக்கலாம்,அவைகள்அங்கேற்றப்படுவதையே,சொல்லவந்தேன்,தங்கள்பார்வைக்கு நண்றி.


Mca Fareed கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே