நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்... நண்பர்களே... இன்னொரு கவிதைப்...
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்...
நண்பர்களே... இன்னொரு கவிதைப் போட்டி நடத்துவோமா ...
இது மூன்று மணி நேரப் போட்டி அல்ல... மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் போட்டி.. இந்தப் போட்டியிலும் கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசம்..
*படம் பார்த்து கவிதை சொல்*லும் போட்டி இது...
நடத்துவோமா நண்பர்களே..
ஆம்..நிச்சயம் செய்வோம்..
இன்னும் இரண்டு நாட்களில் போட்டி பற்றிய முழு விபரங்கள் வெளியிடப்படும் நண்பர்களே....
- கிருத்திகா தாஸ்...