சாவிலும் சாவா

நான் தான் செத்து விட்டேனே

ஏன்

என் முன்னாள் வந்து

என் ஆவியையும்

சாகடிக்கிறாய் .

எழுதியவர் : (20-Jan-14, 7:45 pm)
பார்வை : 227

மேலே