அணுக்களையும் தாண்டி
பெண்ணே !
அணுவைக் கூட
பிரிக்கலாம்
என்கிறானே
அந்த விஞ்ஞானி !
நீ
என்னைத் தான்
அணு அணுவாகப்
பிரித்து விட்டாயே !
அடுத்து என்ன செய்வான் ?
பெண்ணே !
அணுவைக் கூட
பிரிக்கலாம்
என்கிறானே
அந்த விஞ்ஞானி !
நீ
என்னைத் தான்
அணு அணுவாகப்
பிரித்து விட்டாயே !
அடுத்து என்ன செய்வான் ?