இம்மாத தங்கமங்கை இதழில் வெளியான என்னுடைய கட்டுரை தாழ்ந்தவர்கள்...
இம்மாத தங்கமங்கை இதழில் வெளியான என்னுடைய கட்டுரை தாழ்ந்தவர்கள் யாரும் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை .... என் வாழ்வில் மிக்க மகிழ்ச்சியான பல தருணங்களை உருவாக்கி கொடுத்த அத்தனை எழுத்து தள உறவுகளுக்கும் மிக்க நன்றி ......
இக்கட்டுரை உருவாக முழுமுதல் காரணமாக இருந்த தோழர் பொள்ளாச்சி அபி சார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் ......