senthu - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : senthu |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 21-Aug-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Aug-2010 |
பார்த்தவர்கள் | : 667 |
புள்ளி | : 81 |
spicesenthuzhan@facebook
*சொல்லிசை பாடகன்
*மதுரை
அன்புத்தோழிக்கு,
யாவரும் நலம் எங்கள் வீட்டில் என்னைத்தவிர
யாரும் என்னை இப்படி வீழ்த்தவில்லை உன்னைத்தவிர
உன் அன்பு என்னும் ஆயுதத்தால் என் இதயம் உடைந்தது
உடைந்தவை உடைந்தவை தான் .
நிலாச்சோறாய் நினைவில் இருந்தவள் நீ
நெறிஞ்சி முட்கள் போல நெஞ்சில் நிற்பவளும் நீ
நானும் உன்னை உடைக்க வேண்டும் என் அன்பால்
நான் தோழன் ,நீ தோழி என்ற நட்பால்
நன்றி .
நான் சொல்லவில்லை
எனக்கு சொல்லத்தெரியவில்லை
நான் சொல்லியிருக்கலாம்
வேண்டாம் இனி சொல்லப்போவதும் இல்லை ..
அன்புத்தோழிக்கு,
யாவரும் நலம் எங்கள் வீட்டில் என்னைத்தவிர
யாரும் என்னை இப்படி வீழ்த்தவில்லை உன்னைத்தவிர
உன் அன்பு என்னும் ஆயுதத்தால் என் இதயம் உடைந்தது
உடைந்தவை உடைந்தவை தான் .
நிலாச்சோறாய் நினைவில் இருந்தவள் நீ
நெறிஞ்சி முட்கள் போல நெஞ்சில் நிற்பவளும் நீ
நானும் உன்னை உடைக்க வேண்டும் என் அன்பால்
நான் தோழன் ,நீ தோழி என்ற நட்பால்
நன்றி .
நான் சொல்லவில்லை
எனக்கு சொல்லத்தெரியவில்லை
நான் சொல்லியிருக்கலாம்
வேண்டாம் இனி சொல்லப்போவதும் இல்லை ..
ஏதோ ஒரு ரயில் பயணத்தில்
தொலைகின்ற குழந்தை நான்
நெடுஞ்சாலை ஓரத்தில் நிற்கும்
நீரில்லா மரமும் நான்
நான் நிலவில் நிற்கிறேன் குளிரவில்லை
என் நேரம் எங்கும் நகர்வதில்லை
என் தேநீர் கோப்பை நிறைவதில்லை
முடிவதில்லை
என்னால் முடியவில்லை .
போதும் போதும் நாடகம்
பொருத்தமில்லை வேஷம்
காலம் யாவும் என்னைக் கொள்ளும்
காதல் ஒரு விஷம்
போகும் பாதை தெரியாமல்
மிதக்குது தேகம்
நான் போன பின்பு வருந்தினால்
யாருகென்ன லாபம்
பாவம்
பாவம்
என் நிலத்தில் மழையில்லை
சாபம்
சாபம்
என் காயத்திற்கு மருந்தில்லை
நிலவும் வரவில்லை
நீயும் வரவில்லை
உயிரும் எனதில்லை
உலகம் தெரியவில்லை
நிழழும் அழுகிறது
நிமிடம் அறைகிறது
உதிரம் சிதறியது
உடலும் பிரிகிறது
இரவு முழுவதும் திரவம்
காணவில்லை எந்தன் திடம்
காலை எழுந்தவுடன் பிணம்
இந்த வலியுடன் தானே தினம்
நிலவும் வரவில்லை
நீயும் வரவில்லை
உயிரும் எனதில்லை
உலகம் தெரியவில்லை
நிழழும் அழுகிறது
நிமிடம் அறைகிறது
உதிரம் சிதறியது
உடலும் பிரிகிறது
இரவு முழுவதும் திரவம்
காணவில்லை எந்தன் திடம்
காலை எழுந்தவுடன் பிணம்
இந்த வலியுடன் தானே தினம்
எனக்குள் நீ
உனக்குள் நான்
வேறென்ன வேண்டும்
இதுவே போதும்
அடிக்கடி
துடிக்கிறேன்
அருகில் நீ
இருக்க வேண்டும்
ஒரு அலை ஒன்று கரை வந்தது
என்னை அனைத்து இழுத்து கொண்டது
நிலம் மீண்டும் திரும்பவில்லை
இருவரும் அதை விரும்பவில்லை
ஒரு பொறி ஒன்று என்அறை வந்து
என்னை மெதுவாய் உரசிச்சென்றது
இருள் மீண்டும் திரும்பவில்லை
இருவரும் அதை விரும்பவில்லை
எனக்குள் நீ
உனக்குள் நான்
வேறென்ன வேண்டும்
இதுவே போதும் .
ஒரு குழந்தையின் புன்னகை
அவள்
தாயின் பரிசுத்தம்
அவள்
தூய்மையாக தான் இருந்தால் தூங்கா நகரத்தில் அவள்
என்னவோ தெரியவில்லை? இப்போதெல்லாம் கண்கள் கலங்க கண்ணீரோடு மட்டும் காட்சி அளிக்கிறாள் .
அவளின் குழந்தைகளை கண்முன்னே அள்ளி, அள்ளி செல்லும்போது வலி வருவது ஆற்றின் இயல்பே..