அன்புத்தோழிக்கு,

அன்புத்தோழிக்கு,

யாவரும் நலம் எங்கள் வீட்டில் என்னைத்தவிர
யாரும் என்னை இப்படி வீழ்த்தவில்லை உன்னைத்தவிர
உன் அன்பு என்னும் ஆயுதத்தால் என் இதயம் உடைந்தது
உடைந்தவை உடைந்தவை தான் .

நிலாச்சோறாய் நினைவில் இருந்தவள் நீ
நெறிஞ்சி முட்கள் போல நெஞ்சில் நிற்பவளும் நீ
நானும் உன்னை உடைக்க வேண்டும் என் அன்பால்
நான் தோழன் ,நீ தோழி என்ற நட்பால்

நன்றி .

எழுதியவர் : senthuzhan (26-Aug-14, 8:32 pm)
பார்வை : 220

மேலே