என்னுயிர் தோழியே

என்னை சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்தாலும்,
நான் சிரித்து பேசுவதற்கும்
நான் அடித்து விளையாடுவதற்கும்
நான் அரட்டை அடிப்பதற்கும்
நான் கிண்டல் செய்வதற்கும் கேலி செய்வதற்கும்
நான் ஆடி பாடுவதற்கும்
என்னை மகிழ்விப்பதற்கும்
என்னை மேலும் குஷிபடுத்தி சந்தோசத்தில் மூழ்கடிக்க என்னுயிறினும் மேலான என்னுயிர் தோழிகள் என் அருகில் இல்லையே....

எழுதியவர் : கனி (26-Aug-14, 8:35 pm)
Tanglish : ennuyir thozhiye
பார்வை : 281

மேலே