நிஷா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : நிஷா |
இடம் | : tanjore |
பிறந்த தேதி | : 26-Jul-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 380 |
புள்ளி | : 39 |
Eerivan padaithu eyalupu kedamal erukum patiyalil erukerathu kulanthai in chirepu
உலக அளவில், தடை செய்யப்பட்ட மருந்துகள்...
1 . அனால்ஜின் - Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் - D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் - Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் - Entero quinol
சில மருத்துவர்கள் எழுதிக்கொடுத்தாலும், மாற்று மருந்து எழுதசொல்லி,
நாமும், தவிர்த்து நலமாக வாழ்வோம்.
செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம்.
சிறுகதை!
ஒரு ஊரில்
ஒரு செல்வந்தர்
இருந்தார்
அவர்
நல்ல
அறிஞரும்
கூட,
தனக்கு மரணம்
நெருங்குவதாக
உணர்ந்தார்.
தன்
மகனை அருகாமையில்
அழைத்தார்.
மரண
சாசனம் போல ஒன்றைச் சொன்னார் : என்
அருமை மகனே, விரைவில் நான் உங்கள்
அனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன்.
என்னுடலைக்
குளிப்பாட்டி சடலத்துணி சுற்றுவீர்கள்.அப்போது என்னுடைய
ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?”
என்று கேட்டார்.
என்னவென்று சொல்லுங்கள் தந்தையே என்றான்
மகன். அறிஞர் கூறினார் : என் சடலம (...)
"நிரம்பிவிட்டது
வெற்றிடமில்லாமல்
வறுமை ! "
- சதீஸ்
"தாய்பால் சுவைத்த
அதரத்தில்
உதிரம் கொட்டிப் போனவளே!
உன்னோடு
என்னையும் கூட்டிப் போனாலென்ன!
நரம்போடும் உதிரம் - உன்
உடம்போடியதான் ஏனோ!
கால் தடம் பதிக்காமல்
காலடித்தடமும் பதிக்கமாமல் (உடல் தானம்)
காலாண்டே வாழ்ந்து
காலம் கொன்ற என் நூற்றாண்டே!
என்னோடு நீ இருந்த
எந்த ஒரு கணப்பொழுதும்
மறவாது என் யாசினியே!
யாசகமே கேட்காத யான்
யாசிக்கிறேன் உன்னிடம்
என்னையும்
உன்னோடு கூட்டிப் போனாலென்ன? "
குழந்தைக்கு தாலாட்டு பாட தூங்கீனாள் தாய்
பெண்ணே
என் விழியோடு நீ வந்து குடியேறு
இல்லை
உன்னை பார்கச்சொல்லி என் விழிகள்
தினம் மன்றாடும்.
தாயின் ..
கருவில் ,
இருந்த போதே ..
அவன் அளித்தது ..
நான் பெற்ற ,
முதல் முத்தம் ...
தந்தையினது ...!
உன்னாலே உன்னாலே
தன்னாலே தன்னாலே
சிரிப்பதை மறைத்தேனே !!
உனக்காக உனக்காக
எனையே தந்தேனே !!
இதனாலே இதனாலே
தன்னிலை மறந்தேனே !!
எப்போதும் எப்போதும்
உன்னுடனே இருப்பேனே !!
இப்போதே இப்போதே
உனக்காக இறப்பேனே !!
உன்னை நினைக்கும் பொழதுதெல்லாம் மீண்டூம் பிறக்கிறேன்
மறுஜென்மம் இருந்தால்
செருப்பாக பிறக்க வேண்டும்
என்னை சுமந்ந அவளை
நான் சுமப்பதற்கு
நண்பர்கள் (20)

அஞ்சா அரிமா
பாளையங்கோட்டை (கடலூர்)

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்

பா கற்குவேல்
மதுரை

பிரவின் ஜாக்
கன்னியாகுமரி
