நிஷா- கருத்துகள்

அற்புதமான பதிவு

அருமையான வரிகள்

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

எனக்குள் வாழும் ஆசைகளைத்
துளிர்விடச் செய்து
மறைந்துபோகும் யாவருக்கும்
கடமைப்பட்டிருக்கிறேன்
இனியும் இழப்பதற்கு
என்னிடம் ஒன்றும் இல்லை

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

பிரயத்தனைக் கொண்டு
நெய்யப்பட்ட
சிலந்திவலை உறவில்
ஒவ்வொரு இழைகளாய்
அற்றுப்போக
உனக்காக நானும்
எனக்காக நீயும்
சேகரித்தப் பொருட்கள்
நம்மைப் பார்த்து
ஏளனம் செய்கிறது!

அருமையான வரிகள்

உன்னில் எழும்
துளசி மணத்திற்கான
காரணம்
அறிந்துகொண்டேன் இன்று....
உன் முகம்கழுவித்
தெறித்த
நீர்த்துளிகள் பட்டு
தீர்த்தம் குடித்திருக்கிறது
முற்றத்து துளசிச்செடி....!!!


அருமையான வரிகள்

வாசிக்க நேரங்கிடைப்பதை பொறுத்து

நலிந்த பரிதாபங்கள்
கேலிகளாக்கி
விற்கப்படுகின்றன....
விளம்பரதாரர் தனித்திறன்
போட்டிகளில்.....!!!
உண்மையான வரிகள் .....................

அழகாய் சொன்னீர்கள் தோழியே

கருக்கப்பட்ட எண்ணமதில்
மடிந்து போன
நிஜங்களை அள்ளி
சிதை மூட்டுகிறேன்
காற்றோடு பற்றி
எரியட்டும் கனவுக்கூட்டில்
கல் எறிந்த
கொடும்பாவி கைகள்

அருமை கார்த்திகா !!


நிஷா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே