உனக்காக

உன்னாலே உன்னாலே
தன்னாலே தன்னாலே
சிரிப்பதை மறைத்தேனே !!

உனக்காக உனக்காக
எனையே தந்தேனே !!
இதனாலே இதனாலே
தன்னிலை மறந்தேனே !!

எப்போதும் எப்போதும்
உன்னுடனே இருப்பேனே !!
இப்போதே இப்போதே
உனக்காக இறப்பேனே !!

எழுதியவர் : யாதிதா (30-Oct-14, 3:58 pm)
Tanglish : unakaaga
பார்வை : 164

மேலே