சத்தமில்லா அவள் முத்தங்கள்

சத்தமில்லா அவள் முத்தங்கள்

சத்தமில்லாமல் ....
அவள் கொடுக்கும் ,
முத்தங்கள் ..
நித்தம் ,,
சத்தமிட்டே ,
எழுகிறேன் ..
கனவினில் ..!

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (30-Oct-14, 4:18 pm)
பார்வை : 128

மேலே