துடிக்கிறேன் உன் நினைவுகளால் 555

என்னவளே...
உன்னை தேடி நான் வந்தேன்
வரும் வழில் தாகம் எடுத்தது...
நான் வந்த பாதையில்
கானல் நீர்...
தாகம் தீர்க்க அருகில்
சென்றேன்...
கானல் நீரால் என் தாகத்தை
தீர்க்க முடியாது...
நீ ஏற்க்க மறுத்த என்
காதலும் என் கைகளில்...
சேராதது என்பதை பின்
தான் உணர்ந்தேன்...
துடிக்கிறேனடி நான்...
கானல் நீரை நம்பி கரை
ஒதுங்கிய மீனாய்...
உன்னைவிட உன் நினைவுகளை
மறக்க முடியாமல்.....