என் விழியோடு குடியேறு

பெண்ணே
என் விழியோடு நீ வந்து குடியேறு
இல்லை
உன்னை பார்கச்சொல்லி என் விழிகள்
தினம் மன்றாடும்.

எழுதியவர் : ஏனோக் நெஹும் (31-Oct-14, 4:10 pm)
பார்வை : 155

மேலே