நீ இல்லா தருணம்

மழைத்துளி உடல் கீறி குருதி குடிக்கும்
நிலவொளி உடல் பொசுக்கி ரணம் கொடுக்கும்...
நீ இல்லா தருணம்!

எழுதியவர் : ப்ரியமுடன் சரா (18-Jul-14, 2:35 pm)
Tanglish : nee illaa tharunam
பார்வை : 219

மேலே