மயக்கம்

ஆண்டுகள் பலவாய்
மயங்கியே கிடக்கிறது மண்,,,
நீர் தெளிக்க நீரின்றி
நீர்த்துப்போயிருக்கிறது மேகம்,,,

எழுதியவர் : தாஸ் (18-Jul-14, 2:43 pm)
சேர்த்தது : வைரமுத்து தாசன்
Tanglish : mayakkam
பார்வை : 69

மேலே