காதலில்

காய்ந்து
கொண்டிருக்கிறது பூமி
என்று தெரிந்தும்,

மேகங்களின் ஊடலை
வேடிக்கை பார்க்கும்
வானத்தை போல் தான்
நீயும்....

உன் காதலுக்காய் காத்திருக்கும்
என்னையும்
ஏங்கவிடுகிறாய்....

எழுதியவர் : Mahalakshmi (18-Jul-14, 2:27 pm)
சேர்த்தது : Mahalakshmi
Tanglish : kathalil
பார்வை : 116

மேலே