முதல் முத்தம் - தந்தையினது

தாயின் ..
கருவில் ,
இருந்த போதே ..
அவன் அளித்தது ..
நான் பெற்ற ,
முதல் முத்தம் ...
தந்தையினது ...!

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (30-Oct-14, 4:57 pm)
பார்வை : 100

மேலே