சிறகுகள்

பறப்பதற்கு ..
எனக்கு நீ மட்டும் தான்
தேவை என்றேன்!
சிறகா நான் என்றாய்?

இல்லை என்றேன்..!

தனித்து பறப்பதற்கு
சிறகு வேண்டும்!
உன்னோடு பறப்பதற்கு
நீ வேண்டும்..
புரிந்ததா..!

எழுதியவர் : karuna (30-Oct-14, 4:57 pm)
Tanglish : siragukal
பார்வை : 212

மேலே