பாதம்

ஒவ்வொன்றாய் வாசித்தபடி
கவிதையை தொடர்கிறேன்,
கடற்கரையில்……
என்னவள் பாதச்சுவடு;

எழுதியவர் : பசப்பி (23-Jul-14, 11:15 am)
Tanglish : paathm
பார்வை : 416

மேலே