பாஸ்கரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாஸ்கரன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 63 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
பாஸ்கரன் செய்திகள்
என் இதயத்தில் நீ மட்டும் என்பது காதல்
என் இதயத்தில் நீயும் ஒருவன் என துடிப்பது நட்பு
நன்று நண்பரே 12-Jul-2014 7:32 pm
நன்று . 12-Jul-2014 10:41 am
போலித்தனங்கள் அற்ற, முகமூடிகள் இல்லாத,
இது தான் நான் என்று சொல்லும் தைரியம்
எல்லாரிடமும் வருவதில்லை …
கொஞ்சமேனும் போலித்தனம் ஒட்டி கொள்கிறது
என்னிடத்திலும் எப்போதும்...
அப்படி எதுவுமே யாரோ ஒருவரிடம் மட்டும்
தேவைபடாத போது
என் நண்பனாய் உணர்கிறேன் .…
வருமற்ற உருவாய்
ஏதுமற்ற பொருளாய்
என்னிலும் நானில்லாத
நட்பிடம் மட்டும்தான்
உணர்கிறேன்
நட்பாய்.... 06-Jul-2014 1:15 pm
thank you ... 05-Jul-2014 2:08 pm
good 05-Jul-2014 12:14 pm
உண்மைகளின் வெளிப்பாடு நட்பு 05-Jul-2014 11:29 am
கருத்துகள்