நண்பன் என்பதன் என் அர்த்தம்…

போலித்தனங்கள் அற்ற, முகமூடிகள் இல்லாத,
இது தான் நான் என்று சொல்லும் தைரியம்
எல்லாரிடமும் வருவதில்லை …
கொஞ்சமேனும் போலித்தனம் ஒட்டி கொள்கிறது
என்னிடத்திலும் எப்போதும்...
அப்படி எதுவுமே யாரோ ஒருவரிடம் மட்டும்
தேவைபடாத போது
என் நண்பனாய் உணர்கிறேன் .…

எழுதியவர் : Mahalakshmi (28-Jun-14, 3:02 pm)
பார்வை : 1015

மேலே