நான் மட்டுமே இருக்கிறேன் நண்பா
நன்றாக அழு நண்பா..
நீ அழுவதை நான்
ரசிக்கவில்லை - மறுபடி
நீஅழாமல் இருக்க என்ன
செய்யவேண்டும் என்று
ஜோசிக்கிறேன் ....!!!
அழும், போது கண்ணீர்
துடைக்க உனக்கு ஆயிரம்
நட்பு இருக்கும் - இனி அழாமல்
தடுக்க நான் மட்டுமே
இருக்கிறேன் நண்பா ....!!!