நீ எனக்கு உயிர் நட்பல்ல

நீ எனக்கு உயிர் நட்பல்ல ...!!!
என் ரகசியங்களை யாரிடம்
நான் கூறவில்லையோ
நீ எனக்கு உயிர் நட்பல்ல ....!!!

நான் தவறு விடும் போது
உரிமையோடு நீ பேசவில்லை
நீ எனக்கு உயிர் நட்பு இல்லை ...!!!

உன்னை நட்பாக பார்த்தேன்
நீ காதலாக பாக்கிறாய் -நீ
எனக்கு உயிர் நட்பல்ல ....!!!

எழுதியவர் : கே இனியவன் (28-Jun-14, 7:51 pm)
பார்வை : 240

மேலே