தோழனே
தோழனே
நி தனிமையில் நின்று அலுத்து விடாதே
மேகம்கூட மழையை துவும்
உன்னை நனைக்க உன் கண்ணீரை மறைக்க
தோழனே
தனிமை என்பது தபால் காரன்
அதில்
சில நேரம்
அன்பும் வரும் சில நேரம் அலுகையும் வரும்
தோழனின் அன்பு
தோழனே
நி தனிமையில் நின்று அலுத்து விடாதே
மேகம்கூட மழையை துவும்
உன்னை நனைக்க உன் கண்ணீரை மறைக்க
தோழனே
தனிமை என்பது தபால் காரன்
அதில்
சில நேரம்
அன்பும் வரும் சில நேரம் அலுகையும் வரும்
தோழனின் அன்பு