king dinesh - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : king dinesh |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 28-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 6 |
என் படைப்புகள்
king dinesh செய்திகள்
உதட்டில் பீடி ....
உறிஞ்ச உறிஞ்ச குறையுது ...
உடம்பில் உன் நாடி ......
காதல்
நானோ ரொம்ப பாவம் ..
நீ என் இந்த கோவம்...
நன் உன் கையை கோர்க்க ...
என் மனம் நேரம் பார்க்க..
என் எண்ணம் நிறைவேறுமா....
தோழனே ..
நீ தன்மையில் நின்று அலுத்து விடாதே .....
அந்த மேகம் கூட மழையை தூவும்
உன்னை நனைக்க அல்ல .......
உன் கண்ணீரை மறைக்க....
உன் இதழில் விழும் பனித்துளியாய் இருகிறேன்
என்னை துடைத்து விடாதே
உன் உடைமேல் ஓட்டும் மழைத்துளியை இருகிறேன்
என்னை நி உதறி விடாதே
உன் விரலில் உலரும் நகமாய் இருகிறேன் என்னை நீ
வெட்டி விடாதே
என் உயிர் பிரிந்தால் நீ உரைத்து விடாதே
உனக்காய் உதிபேன் சூரியனை
மேலும்...
கருத்துகள்