ஆசை

உன் இதழில் விழும் பனித்துளியாய் இருகிறேன்
என்னை துடைத்து விடாதே
உன் உடைமேல் ஓட்டும் மழைத்துளியை இருகிறேன்
என்னை நி உதறி விடாதே
உன் விரலில் உலரும் நகமாய் இருகிறேன் என்னை நீ
வெட்டி விடாதே
என் உயிர் பிரிந்தால் நீ உரைத்து விடாதே
உனக்காய் உதிபேன் சூரியனை

எழுதியவர் : கிங் தினேஷ் (5-Aug-14, 12:10 am)
சேர்த்தது : king dinesh
Tanglish : aasai
பார்வை : 81

மேலே